இலகு தவணையில் சமுர்த்தி பயனுகரிகளுக்கு எரிவாயு மற்றும் அடுப்புகள் வழங்கி வைப்பு.....

 இலகு தவணையில் சமுர்த்தி பயனுகரிகளுக்கு எரிவாயு மற்றும் அடுப்புகள் வழங்கி வைப்பு.....

சமுர்த்தி பயனுகரிகளுக்கு இலகு தவணையில் எரிவாயு மற்றும் அதற்கான அடுப்புக்களை ஆரையம்பதி சமுர்த்தி முகாமையாளார் திரு.நவரஞ்சன் அவர்களால் அன்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

 சமுர்த்தி திணைக்களத்துடன் இணைந்து சமுர்த்தி பயனுகரிகளுக்கு பல நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன அதில் ஒரு அங்கமாக இலகு தவணை அடிப்படையில் மாதாந்தம் செலுத்தக் கூடியவாறு எரிவாயுவையும் அதற்கான அடுப்பினையும் நாடு பூராவும் வழங்கி வருகின்றது. அதன் அடிப்படையில் செல்வாநகரில் உள்ள 50 சமுர்த்தி பயனுகரிகளுக்கு ஆரையம்பதி சமுர்த்தி முகாமையாளர் திரு.நவரஞ்சன் வழங்கி வைத்தார். இதனை செல்வாநகர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.விஜயகுமார் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.







Comments