பண்டிகைக்கால முற்பண கடன் சமுர்த்தி வங்கியில்......
கொவிட்-19 பாதிப்பின் காரணமாக தற்போது இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பி வரும் இவ்வேளையில் மக்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடத்தை இனிதே மகிழ்வுடன் கொண்டாடுவதற்கும்; சமுர்த்தி வங்கி அங்கத்தவர்களுக்கு அவர்களின் மாதாந்த வருமானத்தின் அடிப்படையில் மாதாந்தம் 0.625% விகிதத்தில் கடன் வழங்கப்படவுள்ளது. ஒருவர் கடன் பெறுவதாயின் குழு நபர் ஒருவரின் பிணையில் வழங்கப்படும். இக்கடனை 10 மாதங்களில் திருப்பி செலுத்தப்கடவேண்டும். மாதாந்த வருமானம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இன்றே உங்கள் கிராம சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு பண்டிகை காலத்தை இனிதே கொண்டாடுங்கள்.....
1.50000 மேல் மாதாந்தம் வருமானம் பெறும் ஒருவருக்கு 50000 ஆயிரம் ரூபாய்கடனும்
2.25000 தொடக்கம் 50000 வரை வருமானம் பெறுபவர்களுக்கு 25000 ஆயிரம் ரூபாய்கடனும்
3.25000 ரூபாய்க்கு குறைவாக வருமானம் பெறுபவருக்கு 10000 ரூபாய் கடனும் வழங்கப்படும்
Comments
Post a Comment