புதிய பிரதேச செயலாளரின் தலைமையில் சமுர்த்தி மாதாந்த மீளாய்வு கூட்டம்.......

 புதிய பிரதேச செயலாளரின் தலைமையில் சமுர்த்தி மாதாந்த மீளாய்வு கூட்டம்.......



ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி திணைக்களத்தின் மாதாந்த முன்னேற்ற மீழாய்வுக்கூட்டம் பிரதேச செயலாளர் திருV.தவராசா அவர்களின் தலைமையில்  2020/11/24  நடைபெற்றது.  இதன் போது கடந்த மாதங்களுக்கான முன்னேற்றம் பற்றியும் செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன் புதிய பிரதேசசெயலாளர் அவர்களின் அறிமுக கலந்துரையாடலும் இடம் பெற்றது  இக் கூட்டத்திற்கு   உதவி பிரதேச செயலாளர் திரு.அகம்மட் அஸ்கர், கணக்காளர் திரு.M.I.S.சஜ்ஜாத் அகம்மட்,  சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.M.I.A.அஸீஸ், சமுர்த்தி முகாமைத்துவப்பணிப்பாளர் திரு.S.B.M.றுமைஸ், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர்  திரு.M.பாஸ்கரன், சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.P.M.சிஹான் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.  






Comments