கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் 39 சமுர்த்தி பயனாளிகளுக்கு கழிப்பறை அமைக்க உதவிதிட்டம்....

 கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் 39 சமுர்த்தி பயனாளிகளுக்கு கழிப்பறை அமைக்க உதவிதிட்டம்....

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் கழிப்பறை இல்லாத சமுர்த்தி வபயனாளிகளுக்கு கழிப்பறை அமைக்கும் வேலைத்திட்டத்திற்கான முதற்கட்ட நிதியினை வழங்ககும்   வேலைத்திட்டத்திட்டம் இன்று  2020.11.26ம் திகதி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் 39 சமுர்த்தி பயனாளிகளுக்கு  வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் B.M.ருமைஸ், சமுர்த்தி திட்ட முகாமையாளர் A.L.சரீப், சமுர்த்தி வங்கி முகாமையாளர் S.ரவிச்சந்திரன், சமுர்த்தி சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் A.L. ஐயூப்கான்,  பிரிவு உத்தியோகத்தர்களான A.C.சாதிக்கீன், C.M.S.இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்












Comments