2020/2021 மனைப்பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம்.......

 2020/2021 மனைப்பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம்.......

வறிய மக்களின் தேவையை தாமே நிவர்த்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் மக்கள் தங்கள் வீடுகளிலேயே மனைப்பொருளாதாரத்தை மேம்படுத்தி போசாக்கான உணவுகளை உற்பத்தி செய்து தம் தேவையை தாமே பூர்த்தி செய்வதற்காக கிராமம் தோறும் நாற்றுக்கண்றுகளையும், நாற்று விதைகளையும் வழங்கும் வேலைத்திட்டம் தற்போது நாடு பூராவும் இடம்பெற்று வருகின்றது.

 இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக தன்னாமுனை கிராமத்தில் நாற்றுக்கண்றுகளையும், நாற்று விதைகளையும் வழங்கும் வேலைத்திட்டம் அன்மையில் நடைபெற்றது. 







Comments