கணணி மயமாக்கல் இன்று குடியிருப்பு சமுர்த்தி வங்கியில் ஆரம்பம்....
இலங்கையில் உள்ள சமுர்த்தி வங்கிகளை கணணி மயமாக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படும் இவ்வேளையில் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கியில் இன்று கணணி மயமாக்கும் பணியை ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் திரு.செந்தூர்வாசன் தொடக்கி வைத்துள்ளார். இதன் போது முதல் கட்டமாக அங்கத்தவர்களை பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டது முதல் கிராமமாக மயிலம்பாவெளி கிராமத்தின் பதிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டது.
Comments
Post a Comment