சமுர்த்தி கடன்களுக்கான வட்டி 8 வீதமாக குறைப்பு......

 சமுர்த்தி கடன்களுக்கான வட்டி 8 வீதமாக குறைப்பு......

(ஜெயா)

சமுர்த்தி பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி 2020.10.01 தொடக்கம் சமுர்த்தி வங்கியால் புதிதாக வழங்கப்படவுள்ள் வாழ்வாதார அபிவிருத்தி கடன்களுக்கான வருடாந்த வட்டி வீதம் 8 வீதமாக குறைக்கப்ட்டுள்ளது. இதுவரை காலமும் 12 வீதங்களாக  அறவிடப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதம் 4 வீதங்கள் குறைக்கப்பட்டு புதிய கடன்கள் வழங்கப்படவுள்ளன. கொவிட் பாதிப்பில் தம் வாழ்வாதாரத்தை இழந்த பயனாளிகளுக்கு கை கொடுக்கும் வண்ணம் இவ்வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இனி மாற்றம் செய்யப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதம் பற்றி பார்ப்போம்......

வாழ்வாதார அபிவிருத்தி கடன் - 8%

விவசாய(பயிர்செய்கை) கடன் - 8%

யெவுன் திரிய கடன் - 8%

துரித வியாபார கடன்(விரைவான) – 8%

திவிநெகும இசுருகடன் (வங்கிச்சங்கம்) – 8%

மனை அலகின் உட்கட்டமைப்பு வசதிகள் (வீட்டுக்கடன்) – 10%

நுகர்வு கடன் -  10%

இடர் கடன் -  10%




Comments