சமுர்த்தி வங்கியில் அலை மோதும் மக்கள்.....
கொவிட் -19 காரணமாக செலுத்த முடியாமல் இருந்து சமுர்த்தி கடன்களுக்கு சலுகை காலம் மூலம் கடனின் வட்டி வீதம் 4 வீதத்தால் குறைவடைந்துள்ளதால் மக்கள் தம் கடன்களை செலுத்துவதில் ஆர்வமாக சமுர்த்தி வங்கிகளில் வரிசையில் காத்திருந்து கடன்களை செலுத்தி வருகின்றனர்.
இன்று ஆறுமுகத்தான் குடியிருப்பு வங்கியிலேயே மக்கள் இவ்வாறு முன்டியடித்து வங்கிகடனை செலுத்தியதை அவதானிக்க முடிந்தது எந்த வங்கியும் செய்யாத இக்கடன் சலுகையை சமுர்த்தி வங்கி மாத்திரமே முதலில் செய்துள்ளது விசேட அம்சமாகும்.
Comments
Post a Comment