சமுர்த்தி பயனாளிகளுக்கு இனி உச்ச கடன் எல்லை 15 லட்சம் வழங்கப்படும்......
சமுர்த்தி பயனுகரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இசுறு கடனின் உச்ச எல்லையை 15 லட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இதுவரை காலமும் வழங்கப்பட்ட இசுறு கடன் மூலம் தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சமுர்த்தி பயனாளிகளுக்கு பத்து லட்சம் ரூபாவையே உச்ச எல்லையாக வழங்கபட்டிருந்தது, தற்போதைய கொவிட் -19 பாதிப்பை அடுத்து அவர்களின் தொழில் விருத்தியை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் இக்கடன் அதிகரிப்பு மேற் கொள்ள்ப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment