நீண்ட இடைவெளிக்கு பின் கூடிய சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் கூட்டம்....

 நீண்ட இடைவெளிக்கு பின் கூடிய சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் கூட்டம்....



 கொவிட் - 19 பின் சுமார் 6 மாதாங்களின் பின் மயிலம்பாவெளி கிராமத்தில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் கூட்டம் அன்மையில் நடைபெற்றது. இக்கிராமத்தில் செயற்படும் மணிமேகலை மற்றும் அமராவதி  சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் கூட்டமே நடைபெற்றது இக் கூட்டத்தில் தடைப்பட்டிருக்கும் கடன் செலுத்துதல் பற்றியும், புதிய வாழ்வாதார கடன் வழங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன் பாதிக்கப்பட்டுள்ள வாழ்வாதாரத்தை எப்படி மீள் கட்டியமைப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

 இக்கலந்துரையாடலை கிராமத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.ஜெயதாசன் ஏற்பாடு செய்திருந்தார்.













Comments