ஏறாவூர் பற்று பிரதேச செயலக ஸ்ரீ வலம்புரி சித்தி விநாகர் ஆலய கும்பாபிசேகம்......

ஏறாவூர் பற்று பிரதேச செயலக ஸ்ரீ வலம்புரி சித்தி விநாகர் ஆலய கும்பாபிசேகம்......



செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக வளாகத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ வலம்புரி சித்தி விநாயகர் ஆலய கர்மாரம்பம் 28.08.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டு 29.08.2020 அன்று எண்னெய்காப்பு சாத்தப்பட்டு 30.08.2020 ஆகிய இன்று கும்பாபிசேகம் செய்யப்படுகின்றது.

 ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் பல வருட கனவான இவ்வாலய கட்டுமான பணிகள் மிகவும் சிறப்பாக செயற்பட்டு வந்த கால கட்டத்தில் கொவிட் - 19 காரணமாக தடைப்பட்டிருந் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கபப்பட்டு தற்போது  நிறைவுக்கு வந்துள்ளது. ஸ்ரீ வலம்புரி சித்தி விநாயகர் ஆலயமானது ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் நா.வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் உருவாக்க்பட்ட ஆலயமாகும் இவ்வாலயத்தை ஸ்தாபிப்பதற்கு பிரதேச செயலக ஊழியர்கள் தம் பங்களிப்பை செய்து மிக அழகாக வடிவெமைத்துள்ளது விசேட அம்சமாகும். தற்போது கும்பாபிசேக நிகழ்வு நடைபெற்று வருகின்றது. 

















Comments