இவ்வருடமும் அதிஸ்ட பார்வை மயிலம்பாவெளிக்கு கிடைத்துள்ளது......

 இவ்வருடமும் அதிஸ்ட பார்வை மயிலம்பாவெளிக்கு கிடைத்துள்ளது......



 சமுர்த்தி நிவாரனம் பெறும் பயனாளிகளுக்கு மாதாந்தம் வீட்டுக்கான சீட்டிலுப்பு மாதம் தோறும் நடைபெற்று வருகின்றது. 2020ன் 6 மாதத்திற்கான அதிஸ்டத்தில் மயிலம்பாவெளி கிராமத்தை சேர்ந்த சமுர்த்தி பயனுகரியான கே.கந்தசாமி என்பவருக்கு கிட்டியுள்ளது. 2019ம் ஆண்டிலும் நடைபெற்ற  மாதாந்த வீட்டுக்கான அதிஸ்டலாப சீட்டிலுப்பில் மயிலம்பாவெளி கிராமத்தை சேர்ந்த திருமதி.நேசம்மாவுக்கு அதிஸ்டம் கிட்டி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

Comments