புதிய சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேரசிங்க அவர்களை வாழ்த்துகின்றோம்....
இலங்கையின் 9வது பாராளுமன்றத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்து சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண் நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழ் உழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட கௌரவ ஷெஹான் சேமசிங்க. அவர்களை மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments
Post a Comment