பிறந்துள்ள தைப்பொங்கலை யாவரும் தைரியத்துடன் கொண்டாடுவோம்....

பிறந்துள்ள தைப்பொங்கலை யாவரும் தைரியத்துடன் கொண்டாடுவோம்....

2020ல் பிறந்துள்ள தைப்பொங்கல் எல்லோரது வாழ்விலும் தைரியத்துடன் முன்னேறும் ஒரு தைப்பொங்கலாக அமைய வேண்டுமென ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி முகாமையாளர் திரு.செந்தூர்வாசன் தன் தைப்பொங்கல்; வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
 கடந்த காலங்களை போல் அல்லாமல் மக்களுடன் மக்களுக்காய் பணியாற்ற இவ்வருடம் அமையும் எனவே முன்னேற்ற பாதையில் செல்ல உள்ள சகல சமுர்த்தி பயனுகரிகளும் தன்னுடன் கைகோர்த்து பயணிக்குமாறு கேட்டுக் கொள்வதுடன் தனது வலயத்திற்குட்பட்ட சமுர்த்தி பயனுகரிகள் அனைவருக்கும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை தலைவி மற்றும் உறுப்பினர்களுக்கும் தம் தைப்பொங்கல்; வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.

Comments