கற்றல் உபகரணம், மற்றும் இடர் கடன்கள் வழங்கி வைப்பு......

கற்றல் உபகரணம், மற்றும் இடர் கடன்கள் வழங்கி வைப்பு......

2020ம் ஆண்டு பாடசாலைக்கு செல்லவிருக்கும் சமுர்த்தி பயனுகரிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணம் கொள்வணவு செய்வதற்கும், வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு பாதிக்கப்ட்ட சமுர்த்தி பயனுகரிகளுக்கும் கடன் வசதிகளை ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி முகாமையாளர் திரு.செந்தூர் வாசன் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இதன் போது தன்னாமுனை மற்றும் மயிலம்பாவெளி கிராமத்தில் உள்ள 80 சமுர்த்தி பயனுகரிகளுக்கு இக்கடன் வழங்கப்பட்டது. தோழில் வாய்ப்பு மோசமான இவ்வேளையில் இக்கடன்களை வழங்கிய ஆறுமுகத்தான் சமுர்த்தி வங்கி முகாமையாளருக்கும் வங்கி ஊழியர்களுக்கும் மக்கள் தங்கள் பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.












Comments