2020 உழவர் திருநாளை உவகையுடன் வரவேற்போம்....


2020 உழவர் திருநாளை உவகையுடன் வரவேற்போம்....


2020ல் பிறந்துள்ள உழவர் திருநாளை அனைவரும் உவகையுடன் கொண்டாடி மகிழ்வோம் என மயிலம்பாவெளி – தன்னாமுனை சமுர்த்தி உத்தியோகத்தர் பா.ஜெயதாசன் தன் தத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
 மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் நாம் மக்களுக்கான சேவையை முடிந்தவரை சேவையாற்றி நம் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் அப்போது தான் மக்கள் மத்தியில் நம் சேவை பாராட்டதக்கதாக அமையும் ஒரு வருடத்தில் மயிலம்பாவெளி – தன்னாமுனை கிராமத்தில் பணியாற்றி மக்கள் பாராட்டை பெற்ற நான் 2020லும் மக்களுக்கான சேவையாற்றவுள்ளதுடன் பல மாற்றங்களையும் மக்களுக்கு செய்யவுள்ளதாக தெரிவித்து தன்னோடு என்றும் வாழும் மயிலம்பாவெளி – தன்னாமுனை சமுர்த்தி பயனுகரி இந்து மக்களுக்கும் தன்னோடு கடமையாற்றும் சகல இந்து சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் இனிய தைப்பொங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் தம் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Comments