பிறந்துள்ள 2020 வருடம் சமுர்த்திக்கு சுபீட்சமான வருடமாக அமையட்டும்...

பிறந்துள்ள 2020 வருடம் சமுர்த்திக்கு சுபீட்சமான வருடமாக அமையட்டும்...

பிறந்துள்ள  இவ்வருடம் சமுர்த்தி பயனுகரிகளுக்கு ஒரு சுபீட்சமான வருடமாக அமைய வாழ்த்துவதாக ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி முகாமையாளர் திரு.செந்தூர்வாசன் தம் புது வருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிறந்துள்ள 2020 ஆண்டில் தமது ஆறுமுகத்தான் குடியிருப்பு வங்கியின் ஊடாக இவ்வலயத்திற்குட்பட்ட மக்களை மேம்படுத்துவதற்கு தாம் அயராது உழகை;கப்போவதாகவும் தான் இவ்வங்கிக்கு கடமையேற்று முதல் தடவையாக புதுவருடத்தில் கால்பதிப்பதாகவும் மக்களுக்கு துரித கதியில் மக்கள் சேவை செய்யவுள்ளதாகவும் அதற்காக கள உத்தியோகத்தர்களும் வங்கி உழியர்களும் தமக்கு உறுதுனையாக இருப்பார்கள் என தாம் நம்புவதாகவும் தம் வாழ்த்துச் செய்தியில் தெரிவிப்பதுடன். தம் வலய சமுர்த்தி பயனுகரி மக்களுக்கும் கள சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் வங்கி கட்டுப்பாட்டச் சங்க தலைவர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் வாழ்த்துக்களை பகிர்வதாகவும் குறிப்பிட்டார்

Comments