மீண்டும் சமுர்த்தி பயனாளிகளுக்கு இலகு தவணையில் எரிவாயு விநியோகம்.....

மீண்டும் சமுர்த்தி பயனாளிகளுக்கு இலகு தவணையில் எரிவாயு விநியோகம்.....

சமுர்த்தி  பயனாளிகளுக்கு மீண்டும் சமையல் எரிவாயுவும் அதற்கான எரிவாயு அடுப்பும் வழங்கப்படுகின்றது. இதன் ஆரம் கட்ட நிகழ்வு மயிலம்பாவெயில் சமுர்த்தி அலுவலர் அலுவலகத்தில்  நடைபெற்றது இதன் போது மயிலம்பாவெளி கிராமசேவகர் மற்றும் மயிலம்பாவெளி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு எரிவாயு மற்றும் அதற்கான அடுப்புக்களை வழங்கி வைத்தனர்.



Comments