உடலம் வீடு வரும்முன் சமுர்த்தி மரண கொடுப்பணவு வழங்கப்பட்டது.....
சமுர்த்தி திட்டத்தின் மிக முக்கிய விடயம் ஒரு முத்திரை நிவாரணம் பெறும் சமுர்த்தி பயனுகரி இறக்கும் பட்சத்தில் அவருக்கான மரண கொடுப்பனவை உடலம் அடக்கம் செய்வதற்கு முதல் அப்பயனுகரியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கான செயற்பாடு இன்று 31.08.2019 தன்னாமுனை கிராமத்தில் மரணமடைந்த அமரர்.மாரிமுத்து முத்துமாரிக்கு தன்னாமுனை சமுர்த்தி உத்தியோகத்தர் பா.ஜெயதாசன் உடலம் வீடு வந்து சேரும் முன் அவரது மனைவியான முத்துமாரி ரெஜினாவிடம் வழங்கி வைத்துள்ளார்.

Comments
Post a Comment