சமுர்த்தி பயனாளிகளை களத்தில் சந்தித்தார் செந்தூர்வாசன்.....


சமுர்த்தி பயனாளிகளை களத்தில் சந்தித்தார் செந்தூர்வாசன்.....


ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி முகாமையாளர் திரு.செந்தூர்வாசன் 08.08.2019 அன்று சவுக்கடி கிராமத்திற்கு சென்று சமுர்த்தி பயனாளிகளை களத்தில் பார்வையிட்டார்.
 இதன் போது வலய உதவியாளர் திரு.பகீரதன் சவுக்கடி சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி.ஜெ.தனலட்சுமி தளவாய் சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.சிவராசா ஆகியோர் களத்திற்கு விஜயம் மேற் கொண்டனர். கிராமத்தில் 03 மாதங்களுக்கு மேல் கடன் செலுத்தாதோரை சந்தித்து அவர்கள் நிலை பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் புதிதாக கடன் விண்ணப்பித்தோரின் தொழில் முயற்சிகளை பார்வையிட்டது அவர்களுக்கு கடன் வழங்க சிபார்சும் செய்யப்ட்டது.








Comments