சமுர்த்தி உத்தியோகத்தர்களின் இறுதி ஊர்வலத்துடன் காண்டீபனின் உடலம் நல்லடக்கம்.....
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றி அமரர் காண்டீபன் ஏலாளசிங்கத்தின் நல்லடக்கம் சக உத்தியோகத்தர்களின் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது
தன் சமுர்த்தி உத்தியோகத்தர் பணியை 1997ம் ஆண்டு தொடக்கம் ஆரம்பித்து தான் இறக்கும் வரை மக்களுக்காக சேவை செய்து மறைந்தவர் தான் அமரர் பசில் இராஜரெட்னம் காண்டீபன் ஏலாளசிங்கம் ஆவார். தான் உண்டு தன் வேலை உண்டு என சேவை செய்த இவர் தன் சக உத்தியோகத்தர்களுடன் மிக மரியாதையாகவும் பாசமாகவும் பழகியவர். இச்சேவையாளனின் இறுதி நல்லடக்கததை மிக சிறப்பாக சமுர்த்தி உத்தியேகத்தர்கள் ஒன்றினைந்து நடாத்தியதை இன்று காணக்கூடியதாக இருந்தது எனவே நாமும் இவர்களை பாராட்டுவோம்

Comments
Post a Comment