எம்மை விட்டு பிரிந்த காண்டீபன் ....

எம்மை விட்டு பிரிந்த காண்டீபன்  .......

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக் கடமையாற்றிய அமரர் ஏராளசிங்கம் காண்டீபன் எம்மை விட்டுப்பிரிந்தார்.
  1997 முதல் சமுர்த்தி ஊக்குவிப்பானராக தன் கடடைமையை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் புளியந்தீவு தெற்கு கிராம சேவகர் பிரிவில் தன் கடமையை தொடங்கி இதன் பின் புளியந்தீவு மத்தி கிராமத்தில் கடமையாற்றி இதன் பின் திமிலைதீவு கிராமத்தில் கடமையாற்றி பின் திராய்மேடு கிராமத்தில் கடமையாற்றி இறுதியாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக அமிர்கழியில் பணியாற்றிய போது எம்மை விட்டு பிரிந்தார்.
துயருரும் அன்னாரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். நல்லடக்கம் பற்றி மிக விரைவில் அறியத்தருகின்றோம்

Comments