ஒரு துளி இரத்தம் கொடுத்து ஒர் உயிர் காப்போம்........

ஒரு துளி இரத்தம் கொடுத்து ஒர் உயிர் காப்போம்........

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலம்பாவெளி-தன்னாமுனை சமுர்த்தி சங்கங்கள் இணைந்து இரத்ததான நிகழ்வொன்றை இன்று அதாவது மார்ச் - 8 நடாத்தவுள்ளது இந்நிகழ்வுக்கு கோட்டைமுனை விளையாட்டு கழகம் அனுசரனை வழங்கவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஒரு துளி இரத்தம் கொடுத்து ஒர் உயிர் காக்க நாமும் முன் வருவோம் பார்வையாளராக அல்லாமல் பங்காளியாகுவோம் இணைந்து கொள்வோம் இச்செய்தியை பிரசுரித்த அரங்கம் வாராந்த பத்திரிக்கைக்கு மனமார்ந்த நன்றிகள்..





Comments