ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி மகாசங்கத்தின் நிறைவேற்று குழு தெரிவு....
ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் சமுர்த்தி மகாசங்கத்திற்கான 2019ம் ஆண்டின் புதிய நிறைவேற்று குழுக்கான உறுப்பினர் தெரிவு பொதுக்கூட்டம் 24.01.2019 அன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
சமுர்த்தி மகாசங்கத்திற்கான 2019ம் ஆண்டின் புதிய நிறைவேற்று குழுக்கான உறுப்பினர் தெரிவு பொதுக்கூட்டம் 24.01.2019 அன்று ஏறாவூர்பற்று பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் செ.ஜெயராஜா தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் கலந்து கொண்டதுடன் சமுர்த்தி செயற் திட்டங்களை பற்றியும் தெளிவு படுத்தினார். இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்திதலைமையக முகாமையாளர் வே.பிறைசூடி அவர்களும் கலந்து கொண்டு சமுர்த்தி செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடினார்.
ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி மகா சங்கத்தின் கீழ் மூன்று சமுர்த்தி வங்கிகள் இயங்கி வருகின்றன இவ்வங்கிகளில் இருந்து தலா 15 வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களை உள்வாங்கி அதிலிருந்து எட்டு உறுப்பினர்களை தெரிவு செய்து இந்நிறைவேற்று குழு தெரிவு செய்யப்படும். இக்குழுவே 2019ம் ஆண்டிற்கான சமுர்த்தி மகாசங்கத்தை கொண்டு நடாத்தும். இந்நிறைவேற்று குழுவிற்கு சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளரே செயலாளராக கடமையாற்ற தலைவர் மற்றும் உபதலைவர் ஆகியோர் தெரிவு செய்யப்படுவர்.
இதன் அடிப்படையில் 2019ம் ஆண்டிற்கான தலைவியாக செங்கலடி – 1 கிராமத்தை சேர்ந்த கமலேஸ்வரி பிரபாகரன் தலைவியாகவும் உப தலைவியாக கொம்மாதுறை கிழக்கு கிராமத்தை சேர்ந்த சுமதி சந்திரசேகரமும் தெரிவு செய்யட்டனர். செயலாளராக ஏறாவூர்பற்று பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் செ.ஜெயராஜா அவர்கள் மரபு வழியாக தெரிவானார்.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி மகா சங்கத்தின் கீழ் செயற்படும் மூன்று சமுர்த்தி வங்கிகளும் 2019ம் வருடம் இலாபம் ஈட்டிய வங்கிகளாகவும் மகா சங்கமும் இலாபம் ஈட்டியுள்ளதாக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் செ.ஜெயராஜா தெரிவித்தார்.
செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com

Comments
Post a Comment