சிறந்த கமக்காரர்களை உருவாக்குவோம்.......
சமுர்த்தி வேலைத்திட்டத்தின் ஊடாக வலுவும் செழிப்பும் - செல்வத்தை கொண்டு வரும் கமக்காரர் இல்லமும் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் சிறந்த கமக்காரர்களுக்கான செயலமர்வு ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் வே.பிறசூடி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இன்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஜெயராஜ் அவர்களும் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் சி.ரதிதேவியும் கலந்து கொண்டனர். வளவாளர்களாக விவசாய திணைக்களத்தில் இருந்து வருகை தந்த எம்.கலாமோகன் மற்றும் எம்.எச்.எம்.இசாட் ஆகியோரும் கருத்துரை வழங்கினர்.
2030ம் ஆண்டில் ஒரு தன்னிறைவான நாடாக திகழ்வதற்காக சிறந்த கமக்காரர்களை உருவாக்குவதற்கே இவ்வேலைத்திட்டத்தை உருவாக்கப்பட்டதாகும்.
செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com

Comments
Post a Comment