சமுர்த்தி அறனலு வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் 11 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்.....
2018ம் ஆண்டிற்கான சமுர்த்தி அறனலு வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் 11 சமுர்த்தி பயனாளிகளுக்கு ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்கத்தின் ஊடாக வாழ்வாதார உதவிகளை 21.12.2018 அன்று வழங்கி வைக்கப்பட்டது
ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் வே.பிறைசூடி அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில்;; ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் சி.ரதிதேவி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான ஆடுகள் மற்றும் கைத்தொழில் உற்பத்திக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைக்கப்ட்டது.

Comments
Post a Comment