போதையில் இருந்து விடுபட்ட நாடு விழிப்புனர்வு கருத்தரங்கு.......



போதையில் இருந்து விடுபட்ட நாடு விழிப்புனர்வு கருத்தரங்கு.......
ஏறாவூர் பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றம் பாடசாலை மாணவர்களுக்கான போதையில் இருந்து விடுபட்ட நாடு எனும் தலைப்பில் விழப்புனர்வு கருத்தரங்கை பாடசாலைகளில் 01.08.2018 அன்று நடாத்தியது. இக்கருத்தரங்கின் வளவாளராக கல்குடா கல்வி வலய அலுவலகத்தில் தொழில் வழிகாட்டல் உளவளத்துனை உத்தியோகத்தர் த.விஸ்வஜித்தினால் நடாத்தப்ட்டது.காலையில் செங்கலடி கணபதி விவேகானந்தா பாடசாலையிலும் மதியம் களுவங்கேணிவிவேகானந்தா பாடசாலையிலும் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வுகளில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.எஸ்.ஜெயராஜா மற்றும் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டதாக ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சி.தவநீதன் தெரிவித்தார்.
செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com












Comments