சிப்தொற புலமை பரிசிலுக்கான நேர்முக தேர்வு 12ம் 13ம் திகதிகளில்.......+

சிப்தொற புலமை பரிசிலுக்கான நேர்முக தேர்வு 12ம் 13ம் திகதிகளில்.......+

ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக பாதுகாப்பு காப்புறுதி நிதியம் 2018ம் ஆண்டிற்கான சிப்தொற புலமைப்பரிசில் திட்டத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது இதன் அடிப்படையில் 162 விண்ணப்பங்கள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான நேர்முக தேர்வு 7ம் மாதம் 12ம் 13ம் திகதிகளில்  ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற உள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திரு.எஸ்.ஜெயராஜா தெரிவித்துள்ளார்.

செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com

Comments