சமுர்த்தி உதவி பெறும் மாணவர்களுக்கு 100% இலவசம்......

சமுர்த்தி உதவி பெறும் மாணவர்களுக்கு 100% இலவசம்......

புதுக்குடியிறுப்பில் இயங்கும் விவேகானந்தா தொழில் நுட்ப கல்லூரியில் CCTV & PABX Technician   15 நாட்கள் பயிற்சிக்கான கற்கைநெறிக்காக சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களின் மாணவர்களுக்கும் மற்றும் குறைந்த வருமானங்கள் பெறும் குடும்பங்களின்  மாணவர்களுக்கு இலவசமாக நடாத்தப்படவுள்ளதாக இக்கல்லூரி அறிவித்துள்ளது. எனவே சமுர்த்தி பெறும் பயனுகரிகள் இதை கருத்தில் கொண்டு உங்கள் பிள்ளைகளை இதில் இணைத்து பயன் பெறுமாறு கோருகின்றோம்.

செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com

Comments