2009ம் ஆண்டு புகைத்தல் எதிர்ப்பு வாரத்தில் இருதயபுரம் கிழக்கு கிராமத்தன் ஒரு பார்வை....







2009ம் ஆண்டு புகைத்தல் எதிர்ப்பு வாரத்தில் இருதயபுரம் கிழக்கு கிராமத்தன் ஒரு பார்வை....

சமுர்த்தி திட்டத்தின் ஒரு செயற்பாடு  போதைப்பொருள் பாவனையை முற்றக தடுப்பதேயாகும். இதை கருத்தில் கொண்டு சமுர்த்தி திணைக்களம் புகைத்தல் எதிர்ப்பு நடவடிக்கையை வருடம் தோறும்  மே 31ல் நடாத்தி வருகின்றது. இதன் அடிப்படையில் 2009ம் ஆண்டு இருதபுரம் கிழக்கு கிராமத்தில் புகைத்தல் எதிர்ப்பு வாரத்தில் விழிப்புனர்வை ஏற்படுத்தும் வன்னம் சமுர்த்தி அமைப்பு செயற்பட்டதை இக்கானொளி இன்றும் ஞாபகமூட்டுகின்றது.
செய்திகள் - சமுர்த்தி ஜெயா.
Email - jeyasdo@gamil.com

Comments