சமுர்த்தி அபிமானி கண்காட்சியும் விற்பனையும் -2017

தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு, 'சமுர்த்தி அபிமானி -2017' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து சமுர்த்தி பயனாளிகளின் கைவினைப்பொருட்களின் கண்காட்சி, 2017 ஏப்ரல் சனிக்கிழமை (08) நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.





Comments