மட்டு. மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு செயற்திறன் பயிற்சி

மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் பிரதேச செயலகப் பிரிவுகளில் கடமையாற்றும் சமுர்த்தி
உத்தியோகத்தர்களுக்கு தாபனப் பிரமாணங்கள், அலுவலக முகாமைத்துவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பயிற்றி வழங்கப்பட்டது.



Comments