அருட்தந்தை லோரன்ஸ லோகநாதன் அடிகளார் நீர் கொழும்பிற்கு இடமாற்றம்........
Rev.Fr.லோரன்ஸ் லோகநாதன்
மட்டக்களப்பு டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் கடந்த நான்கு வருடங்களாக பங்குத்தந்தையாக கடமையாற்றிய, இயேசு சபை துறவியான அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அவர்கள் 16.02.2025 முதல் நீர்கொழும்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Rev.Fr.யூட் டிலக்சன் கதிரவேல்
மட்டக்களப்பு டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் புதிய பங்குத்தந்தையாக இயேசு சபை துறவியான யூட் டிலக்சன் கதிரவேல் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனம் 16.02.2025 வழங்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment