மட்டு, இந்து கல்லூரியின் மாணவரும், ஓவியருமான பவிலோஜ் சர்வதேச ஓவியராக அங்கிகாரம் பெற்றார்..................
மட்டு, இந்து கல்லூரியின் மாணவரும், ஓவியருமான பவிலோஜ் சர்வதேச ஓவியராக அங்கிகாரம் பெற்றார்..................
மட்டக்களப்பு இந்து கல்லூரியின் மாணவரும். பிரபல ஈழத்து ஓவியருமான ஜெயக்குமார் பவிலோஜ் சர்வதேச ஓவியராக அங்கிகாரம் பெற்றார், இவரது இரண்டாவது உலக சாதனையாக இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது.
சோழன் உலக சாதனை நிகழ்வில் பங்கேற்று 15 நிமிடத்தில் மொடன் ஓவியம் ஒன்றினை வரைந்து இந்த உலக சாதனையை புரிந்துள்ளார், இதன் மூலம் இவர் சர்வதேச ஓவியராக அங்கிகாரம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும் .
மட்டக்களப்பு மண்ணுக்கும், மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கும் பெருமை சேர்த்தஜெயக்குமார் பவிலோஜ் அவர்களை நாமும் வாழ்த்துவோம்
Comments
Post a Comment