மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் சார்ந்த கருத்துக்களை வழங்குவதற்கு பொது மக்களுக்கு வாய்ப்பு..............
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் சார்ந்த கருத்துக்களை வழங்குவதற்கு பொது மக்களுக்கு வாய்ப்பு..............
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் சார்ந்த கருத்துக்களை வழங்குவதற்கு புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் சார்ந்த ஆலோசனைகளையும் முறைப்பாடுகளையும் மக்கள் நேரடியாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு (RDHS) தெரிவிக்க முடியும்.
அத்தோடு, மக்கள் தங்களின் ஆலோசனைகள் மற்றும் முறைப்பாடுகளை, புகைப்படங்கள், காணொளிகள், குரல் பதிவுகள் அல்லது எழுத்து மூலமாகவோ தெரியப்படுத்தலாம்.
மேற்படி, விடயங்களை 070 571 1151 என்ற வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக அனுப்பி வைக்க முடியும்.
Comments
Post a Comment