நாளை நடைபெறவிருந்த சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கும் பொதுக் கூட்டமும் பிற்போடப்பட்டுள்ளது................
நாளை நடைபெறவிருந்த சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கும் பொதுக் கூட்டமும் பிற்போடப்பட்டுள்ளது................
சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கும், பொதுக் கூட்டமும் நாளை 2024/11/30ந் திகதி சனிக்கிழமை நடைபெற இருந்த நிலையில் சீரற்ற காலநிலை காரணமாகவும் அனேகமானோரின் வழிப் பாதைகள் வெள்ளத்தினால் தடைப்பட்டதன் காரணமாகவும் ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
Comments
Post a Comment