வந்தாறுமூலையில், சோகம்: மூன்று வயதுச் சிறுவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு.............

 வந்தாறுமூலையில், சோகம்: மூன்று வயதுச் சிறுவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு.............

மட்டக்களப்பு வந்தாறுமூலையில், பாழடைந்த கிணற்றில் வீழ்ந்து, மூன்று வயதுச் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பிரதீஸ்வரன் ரோஹித் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசிர் சம்பவ இடத்திற்குச் சென்று, முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தார். ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

Comments