DTNA மட்டக்களப்பு வேட்பாளர் உதயகுமாரின் பிரசார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது..............

 DTNA மட்டக்களப்பு வேட்பாளர் உதயகுமாரின் பிரசார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது..............

ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும், மா.உதயகுமாரின் தேர்தல் பிரசார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் இவ் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவாளர்கள் வேட்பாளரின் குடும்ப உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்

Comments