பட்டிப்பளையில் தேசிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அலுவலக திறந்து வைப்பு..........

 பட்டிப்பளையில் தேசிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அலுவலக திறந்து வைப்பு..........

தேசிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசார அலுவலகம், முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில், மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பட்டடிப்பளைப் பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும், தேசிய ஜனநாயக முன்னணியின் அலுவலக திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டனர். 

Comments