கல்லடியில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலக கட்சி வேட்பாளர் வனிதா வாணியால் திறந்து வைக்கப்பட்டது.............

 கல்லடியில்  தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலக கட்சி வேட்பாளர் வனிதா வாணியால் திறந்து வைக்கப்பட்டது.............

மட்டக்களப்பு, கல்லடியில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார அலுவலகம், மட்டக்களப்பு தேசிய மக்கள் சக்தியின் பெண் வேட்பாளர் வனிதா வாணி அவர்களினால் (22) நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

இவ் திறப்பு விழா நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும்,  கலந்துகொண்டனர். 

Comments