2024 பொதுத் தேர்தலுக்கான மொட்டுக் கட்சியின் தேசியப் பட்டியல் வெளியிட்டுள்ளது..........

 2024 பொதுத் தேர்தலுக்கான மொட்டுக் கட்சியின் தேசியப் பட்டியல் வெளியிட்டுள்ளது..........

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2024 பொதுத் தேர்தலுக்கான தேசியப் பட்டியல் வெளியிட்டுள்ளது.    29 உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

1.நாமல் ராஜபக்ச 2.காமினி லொகுகே 3.சி.பி.ரத்நாயக்க 4.வண.உத்துராவல தம்மரதன தேரர் 5.திஸ்ஸ விதாரண 6.ஜயந்த கெட்டகொட 7.சாகர காரியவசம் 8. திசக்குட்டி ஆராச்சி 9.வண.தெபுவான பியானந்த தேரோ தெபுவான 10. முஹம்மது ஃபதில் மர்ஜான் அஸ்மி 11.ரேணுகா பெரேரா 12.விமல் கீகங்கே 13. டபிள்யூ.தயாரத்ன 14.அனுஷா தமயந்தி 15.ஜகத் வெள்ளவத்தை 16.வசந்த ஹந்தபாங்கொட 17.விராஜ் பெரேரா 18.அதுல பிரியதர்ஷன டி சில்வா 19.மஞ்சுள வெல்லலகே 20.ரவிஹார குலதுங்க 21.தமித் ஹெட்டிஹேவா 22.ரஞ்சித் பண்டார 23.விதுர பெரேரா 24.பசன் கஸ்தூரி பெர்னாண்டோ 25.சரத் கீர்த்திரத்ன 26.சுதத் ரோஹண 27.மஹிந்த பத்திரன 28.ரத்ன தர்மப்ரியா தயா பத்திரனா 29.சமந்தா இந்திக


Comments