மட்டக்களப்பில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த,332 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு....................

 மட்டக்களப்பில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த,332 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு....................

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பிற்காக, விண்ணப்பித்த 332 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும், அரசாங்க அதிபருமான ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Comments