கூளாவடி புனித அந்தோனியார் ஆலய புனித வின்சன்ட் டீ பவுல் சபையினரின் 'உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்'...............
கூளாவடி புனித அந்தோனியார் ஆலய புனித வின்சன்ட் டீ பவுல் சபையினரின் 'உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்'...............
மட்டக்களப்பு கூளாவடி புனித அந்தோனியார் ஆலய புனித வின்சன்ட் டீ பவுல் சபையினருடன் மட்டக்களப்பு வைத்தியசாலையினர் இனைந்து ஒழுங்குபடுத்தப்படும் 'மாபெரும் இரத்ததான முகாம்' 14.07.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் கூளாவடி புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெறும்.
இந்த உன்னத பணியில் இனைந்து கொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள், கூளாவடி புனித அந்தோனியார் ஆலய புனித வின்சன்ட் டீ பவுல் சபையினர்.
Comments
Post a Comment