கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் சிரமதானம் அன்புடன் அழைக்கின்றோம்.....
எதிர்வரும் 07/07/2024 ஞாயிற்றுக் கிழமை பி.ப. 3.00 முதல் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் சிரமதான சேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே இச்சிரமதான பணியில் ஆர்வத்துடன் பழைய மாணவ மாணவியர்களை கலந்து கொள்ளுமாறு உங்கள் அன்புடன் அழைக்கின்றோம். குறிப்பாக மட்டக்களப்பில் உள்ள பழைய மாணவியர் கலந்து கொள்ள பணிவுடன் அழைப்பதாக பாடசாலை பழைய மாணவர் சங்கம் கேட்டுள்ளது. அத்துடன் பெற்றோர்களும் நலன் விரும்பிகளையும் அன்புடன் அழைக்கிறனர்.
Comments
Post a Comment