புதிதாக கட்டப்பட்ட மட்டு மாவட்ட செயலகம் எப்படி இருக்கு....

 புதிதாக கட்டப்பட்ட மட்டு மாவட்ட செயலகம் எப்படி இருக்கு....



மட்டக்களப்பு திராயமடு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் புதிய மாவட்ட செயலகம் எப்படி இருக்கின்றது  என்பதை பற்றிய காணொளி தான் இது. இதில் பெரும் பாலும் இக்கட்டிடத்தின் தளங்கள், கட்டிடம் கட்ட தொடங்கப்பட்ட விபரம், முதல் மாவட்ட அரச அதிபர் பற்றிய விபரங்கள் இணைக்கப்ட்டுள்ளது. இதை பார்வையிடுவதன் மூலம் உங்கள் பணிகளை எத்தளத்தில் சென்றால் இலகுவாக முடிக்க முடியும் என்பதை அறிய முடியும்.

பார்ப்பவர்கள் தயவு செய்து Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி விடுங்கள்.


Comments