மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் இரண்டாவது நாளாக காந்திபூங்கா வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்............
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் இரண்டாவது நாளாக காந்திபூங்கா வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்............
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் இரண்டாவது நாளாக (03) காந்தி பூங்கா வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வேலையற்ற பட்டதாரிகளால் 'பட்டப்படிப்புக்கு வேலையில்லையெனின் பல்கலைக்கழகங்களை இழுத்துமூடு', 'பட்டம் கிடைத்தும் பலனில்லை' போன்ற பதாகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
போராட்டமானது பட்டதாரிகளுக்கான நியமனங்கள் அரசினால் வழங்கப்படும் வரை போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
Comments
Post a Comment