மட்டு இந்துக்கல்லூரியின் புதிய பிரதி அதிபராக க.பிரபாகரன்.....

 மட்டு இந்துக்கல்லூரியின் புதிய பிரதி அதிபராக க.பிரபாகரன்.....

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் புதிய பிரதி அதிபராக கந்தசாமி பிரபாகரன் அவர்கள் 24.07.2024 அன்று தன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமாற்றி தற்போது இந்துக்கல்லூரியின் பிரதி அதிபராக  நியமிக்கப்பட்டுள்ளார்.




Comments