அற்புத குழந்தை யேசுநாதரே அருட்தந்தை ரஜீவன் அடிகளார் பாடியது.......
தற்போது திருகோணமலை மறை மாவட்டத்தில் உள்ள உவர்மலை அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் பணியாற்றும் அருட்தந்தை ரஜீவன் அடிகளார் நீண்ட நாட்களின் பின் பாடிய பாடல். இப்பாடல் உவர்மலை அற்புத குழந்தை இயேசுவை பற்றியதாகும் பாராட்டுக்கள் அருட்தந்தைக்கு,
பார்ப்பவர்கள் தயவு செய்து Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி விடுங்கள்.
Comments
Post a Comment