இலங்கை பெண்கள் பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களின் மீளாய்வுக் கூட்டம்................

 இலங்கை பெண்கள் பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களின் மீளாய்வுக் கூட்டம்................

இலங்கை பெண்கள் பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (14) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை பெண்கள் பணியகத்தின் பணிப்பாளர் சஜீவனி பெரேரா, பிரதி பணிப்பாளர் சுசந்த தர்ம கீர்த்தி, காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயசிறீதர், மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர் அருணாலினி உட்பட இலங்கை பெண்கள் பணியகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இலங்கை பெண்கள் பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது.

Comments