லாப் எரிவாயு விலை குறைப்பு............

 லாப் எரிவாயு விலை குறைப்பு............

லாப் சமையல் எரிவாயுவின் விலைகள் திங்கட்கிழமை (01) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 625 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 4,115 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 248 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 1,652 ரூபாவாகும்.


Comments